Take a fresh look at your lifestyle.

விஜய் சேதுபதி வெளியிட்ட “ரூம் பாய்”பட ஃபர்ஸ்ட் லுக்

104

விஜய் சேதுபதி வெளியிட்ட “ரூம் பாய்”பட ஃபர்ஸ்ட் லுக்
திரைப்படக் கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரூம் பாய்.இதில் நிகில் என்ற புதுமுக நடிகர் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். நடிகை ஹர்ஷா ஹீரோயின் ஆக நடிக்கிறார். ஏசி எம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு பாரதி ராஜன் ஒளிப்பதிவு செய்ய, வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார். ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த இன்வெஸ்டி கேஷன் திரில்லரக உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தில் முதல் தோற்றத்தை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.