Take a fresh look at your lifestyle.

அல்லு அர்ஜூன் படத்துக்காக தாராளம் காட்டிய தீபிகா படுகோனே

79

அல்லு அர்ஜூன் படத்துக்காக தாராளம் காட்டிய தீபிகா படுகோனே
ஜோவான் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ஏஏ22ஏ6 என்ற படம் உருவாக இருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இதில் பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே ஜான்விகபூர்,மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஹீரோயின் ஆக நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.இதில் அல்லு அர்ஜூன் 3mகேரக்டரில் நடிக்க இருக்கிறார். இதனால் இந்த படத்தில் நடிப்பதற்காக தீபிகா
படுகோனே தாராளம் காட்டி 100 நாட்கள் கால்ஷீட்டை கொடுத்துள்ளார்.