Take a fresh look at your lifestyle.

அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன்

84

அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன்
அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் புதிய படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாகவும், நிமிஷா சஜயன் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் நேற்று பூஜையுடன் துவங்கியது.இதில் நடிகர் சசிக்குமார்,இயக்குநர் இரா.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். படத்திற்கு புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.