Take a fresh look at your lifestyle.

‘போலீஸ் ஃபேமிலி’யில் நிஷா துபே

125

‘போலீஸ் ஃபேமிலி’யில் நிஷா துபே
சரவணன் மற்றும் காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. இப்படத்தை இயக்குநர் பாலு இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக இவர் இயக்கியுள்ள ‘பகை மிரள’ என்கிற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் நிஷா துபே மற்றும் மும்பையைச் சேர்ந்த சுரேகா ஆகியோர் ஹீரோயின் ஆக நடித்துள்ளனர்.சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் சார்பில் மலைசாமி ஏ.எம்.ராஜா தயாரித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சசிகுமார், பாண்டியராஜ், நடிகர்கள் பருத்திவீரன் சரவணன், வெற்றி, காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா ஆகியோர் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டனர்.