Take a fresh look at your lifestyle.

தினேஷ், கலையரசன் நடிக்கும் “தண்டகாரண்யம்”

106

தினேஷ், கலையரசன் நடிக்கும் “தண்டகாரண்யம்”
இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி நடித்திருக்கும் படம் தண்டகாரண்யம். இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவுபெற்று செப்டம்பர் 19 அன்று படம் வெளியாகிறது. லப்பர் பந்து வெற்றிக்குப்பிறகு தினேஷ்க்கும், வாழை படத்திற்குபிறகு கலையரசனுக்கும் இந்த படம் மிக முக்கியமான வெற்றிப்பபடமாக இருக்கும் என்கிறார்கள்.