Take a fresh look at your lifestyle.

51 மில்லியன் பேர் ரசித்த ‘சட்டமும் நீதியும்’

85

51 மில்லியன் பேர் ரசித்த ‘சட்டமும் நீதியும்’
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், சரவணன், நம்ரிதா நடிப்பில், ஜீ5 ஒரிஜினல் வெளியீடான‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.18 கிரியேட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரித்த இந்த சீரிஸ் வெளியானதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் 72 மணி நேரத்தில் 51 மில்லியன் மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது இதன் முதல் எபிசோடை இலவசமாக பார்க்கலாம்.