⭕ஈரானுக்கு ஆதரவு: கெய்சுகே ஹோண்டாவின் விளம்பர ஒப்பந்தம் ரத்து! General NewsWorld News By Vijay Talkies Last updated Mar 18, 2026 32 Share ⭕ஈரானுக்கு ஆதரவு: கெய்சுகே ஹோண்டாவின் விளம்பர ஒப்பந்தம் ரத்து! ⭕ஈரானின் உலகக்கோப்பை பங்கேற்பை ஆதரித்ததற்காக, அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக ஜப்பானிய கால்பந்து ஜாம்பவான் கெய்சுகே ஹோண்டா தெரிவித்துள்ளார்.⚡❇️ 32 Share