Take a fresh look at your lifestyle.

கேன்ஸ் விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படம்

34

கேன்ஸ் விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படம்
மஞ்சும்மல் பாய்ஸ் புகழ் இயக்குநர் சிதம்பரம் மற்றும் ஆவேஷம் புகழ் எழுத்தாளர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘பாலன் த பாய்’. இந்தப் படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி பெற்றுள்ளது. புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு பிலிம்’ பிரிவில் வருகிற 14-ம் தேதி இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நடைபெறுகிறது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் சார்பில் சைலஜா தேசாய் பென் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.