Take a fresh look at your lifestyle.

கீர்த்தி சுரேஷின் ரிப்பிப்பீ பாடல் ட்ரெண்டிங்

11

கீர்த்தி சுரேஷின் ரிப்பிப்பீ பாடல் ட்ரெண்டிங்
முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தற்போது அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் ‘சத்தியவான் சாவித்திரி’ என்ற படத்தில் நடித்துள்ளார். நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் மிஷ்கின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத் துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் பாடலான ‘ரிப்பிப்பீ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.