Take a fresh look at your lifestyle.

உடனே டெல்லிக்கு வரனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்

97

கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த ஒரு சம்பவம் குறித்து மீண்டும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சமன் அளித்துள்ளது.
மார்ச் 10ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அறிவிப்பு.
உடனே டெல்லிக்கு வரனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஏற்கனவே சிபிஐ விசாரணையில் விஜய் நேரில் ஆஜராக வாக்குமூலம் அளித்த நிலையில், நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.