Take a fresh look at your lifestyle.

அனிருத் வெளியிட்ட வித் லவ் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

174

அனிருத் வெளியிட்ட வித் லவ் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷேன் ஜீவிந் தற்போது வித் லவ் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகுகிறார்.அறிமுக இயக்குநர் மதன் இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார்.சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் ஃபிலிம்ஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளார்.
காதலர் தின வெளியீடாகத் திரைக்கு வரும் இப்படத்தின் முதல் பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.ஷான் ரோல்டன் இசையில் அய்யோ காதலே எனும் லிரிக்கல் விடியோவை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.