Take a fresh look at your lifestyle.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடிய யுவன்

152

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடிய யுவன்
சிவகார்த்திகேயன் -சுதா கொங்கரா ஆகியோரின் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள திரைப்படம் “பராசக்தி”. கடந்த 1960-களில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் நடைபெற்ற மொழிப்போர் தொடர்புடைய கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100 ஆவது திரைப்படமான இதில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.ஏற்கனவே இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியான நிலையில் இந்த பாடலும் அடுத்ததாக வெளியாகும் என தெரிகிறது. இப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.