Take a fresh look at your lifestyle.

ஏப்ரல் 17ல் தம்பி மீண்டும் வருகிறான்

89

ஏப்ரல் 17ல் தம்பி மீண்டும் வருகிறான்
இயக்குநர் சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த படம் தம்பி. எதார்த்தவாதியாக அநியாயங்களை தட்டி கேட்கும் கேரக்டரில் மாதவன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சீமானின் திரைக்கதை படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம்,20 ஆண்டுகள் கழித்து தற்போது ஏப்ரல் 17ம் தேதி முதல் உலகமெங்கும் மீண்டும் ரீலீஸ் ஆகிறது. இந்த படத்தை பிறகு உத்ரா புரொடுக்ஷன் சார்பில் ஹரிஉத்ரா வெளியிடுகிறார்.