Take a fresh look at your lifestyle.

டாக்ஸிக் படத்தில் ராயாவாக மிரட்டும் யாஷ்

139

டாக்ஸிக் படத்தில் ராயாவாக மிரட்டும் யாஷ்
நடிகர் யாஷ் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக டீசரை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் யஷ் ராயா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கிய இப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது.