Take a fresh look at your lifestyle.

வியூஸிற்காக தவறான ட்ரோல்கள்:ராஷி கண்ணா வேதனை

125

வியூஸிற்காக தவறான ட்ரோல்கள்:ராஷி கண்ணா வேதனை
பவன் கல்யாண் நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படம் உகாதி பண்டிகையை முன்னிட்டு கடந்த19 ம் தேதி வெளியானது. ஹரிஷ் சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடித்திருக்கிறார். ராஷி கண்ணா முக்கிய கேரக்டரிலும், பார்த்திபன் வில்லனாகவும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ப்ரோமோஷனில் பேசிய நடிகை ராஷி கண்ணா, ” இன்றையக் காலகட்டத்தில் ட்ரோலிங் என்பது மிகவும் அதிகமாகியிருக் கிறது.உண்மை என்னவென்று தெரியாமல் மக்கள் மிக எளிதாக ஒருவரை ஜட்ஜ் செய்து விடுகிறார்கள். குறிப்பாக வியூஸிற்காகவும் தவறாக ட்ரோல்கள் செய்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.