Take a fresh look at your lifestyle.

எஸ்எம்எஸ் -2 படத்தில் சந்தானம் நடிப்பாரா?

45

எஸ்எம்எஸ் -2 படத்தில் சந்தானம் நடிப்பாரா?
இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின், பாஸ் (என்கிற) பாஸ்கரன் படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா – ராஜேஷ் கூட்டணி குறித்த தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படம் ஜீவாவுக்கு 47-வது படம் ஆகும். அதோடு இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம். ஆனால் முதல் பாகத்தில் சந்தானம் நடித்ததால் இதிலும் சந்தானம் நடிப்பாரா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.