Take a fresh look at your lifestyle.

அஜித்தை இயக்குவது எப்போது? லோகேஷ் பதில்

170

அஜித்தை இயக்குவது எப்போது? லோகேஷ் பதில்
சென்னையில் உள்ள திரையரங்கில் கூலி படம் பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசியது, கூலி படத்தின் ரெஸ்பான்ஸ் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. கைதட்டல்கள்தான் இதற்கான பதில். “ரஜினி, கமல், விஜய் என மூன்று டாப் நடிகர்களை வைத்து படம் எடுத்துவிட்டீர்கள். எப்போது அஜித்தை வைத்து படம் எடுப்பீர்கள்? என்று கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், அஜித்துடன் எப்போது படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது படம் பண்ணுவேன் எனக்கும் அந்த ஆர்வம் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.