Take a fresh look at your lifestyle.

கிங்காங் மகளுக்கு கல்யாணம்

92

கிங்காங் மகளுக்கு கல்யாணம்
தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் கிங்காங். விஜய் வடிவேலு கூட்டணியில் வெளியான போக்கிரி படத்தில் இவருடைய தண்ணிர் லாரி காமெடி மிகவும் பிரபலம். இந்த நிலையில் அவருடைய மகளுக்கு திருமணம் நிச்சயத்துள்ளார். தனது மகளின் திருமண அழைப்பிதழை திரை உலகப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து கொடுத்து வருகிறார் கிங்காங்.