Take a fresh look at your lifestyle.

படத்தில் நாங்க பேச மாட்டோம்: பணம் பேசும்; விஜய் சேதுபதி

90

படத்தில் நாங்க பேச மாட்டோம்: பணம் பேசும்; விஜய் சேதுபதி
அரவிந்த்சாமி,விஜய் சேதுபதி நடித்துள்ள காந்தி டாக்ஸ் படம் நேற்று ரிலீஸ் ஆகி உள்ளது.1987-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளி வந்த பேசும் படத்திற்கு பிறகு வசனங்களே இல்லாமல் வெளியான மவுனப்படம் இதுவாகும்.இந்நிலையில் சென்னையில் நடந்த படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி கூறியது,படத்தில் நாங்கள் செய்த வேலை 10 சதவீதம் தான். மீதி 90 சதவீதம் ஏ.ஆர்.ரஹ்மானுடையது. மவுனப்படத்திற்கு உயிர் பின்னணி இசைதான். பணம் எப்போதுமே சத்தமாக பேசும். நம் சத்தத்தை மற்றவர்களுக்கு கேட்க வைப்பதே படத்தின் கருப்பொருள். சினிமாவில் ஒரு புதிய முயற்சி. ஹாலிவுட் படங்களில் எப்போது கூப்பிட்டாலும் நடிப்பேன். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என பிற மொழிகளில் நடிப்பது பயத்தை உடைத்து அனுபவத்தை தருகிறது.