Take a fresh look at your lifestyle.

விமல்,நட்டி நடித்த ‘வடம்’ ஓடிடியில் ரிலீஸ்

2

விமல்,நட்டி நடித்த ‘வடம்’ ஓடிடியில் ரிலீஸ்
இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில் விமல், நட்டி,பாலசரவணன், சனஷ்கா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ள படம் வடம். டி. இமான் இசையமைத் துள்ள இப்படம் உணர்ச்சி, உற்சாகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதோடு பார்வையாளர் களின் அபிமானத்தையும் பெற்று வருகிறது.