Take a fresh look at your lifestyle.

அறிவாலயத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

15

விசிக போட்டியிடும் தொகுதிகளை கூட்டணியின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்

இன்னும் ஓரிரு கட்சிகளுடன் தொகுதியை இறுதி செய்வதற்கு பேச்சுவார்த்தை நடப்பதால் அதிகாரப்பூர்வமாக நாளை அறிவிப்பார்கள்

– அறிவாலயத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

நாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன; சுமூகமாக பேச்சுவார்த்தை இருந்தது

– திருமாவளவன் பேட்டி

8 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது; எங்களுக்கு விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன – விசிக தலைவர் திருமாவளவன்