Take a fresh look at your lifestyle.

இலங்கையில் போட்டோ சூட் நடத்திய வரலட்சுமி சரத்குமார்

111

இலங்கையில் போட்டோ சூட் நடத்திய வரலட்சுமி சரத்குமார்
திருமணத்துக்கு பிறகு நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் மதகஜராஜா, வெர்டிக்ட், பீனிக்ஸ் ஆகிய

படங்களில் அவரது கேரக்டர் பேசும் படியாக அமைந்ததுடன் வசூலிலும் வெற்றியை தந்தது. இதனால் பல்வேறு படங்களில் தனது ஆளுமையை தொடர்கிறார். இந்த நிலையில் இலங்கையின் சின்னமோன் என்ற இடத்தில் ஒரு போட்டோ சூட் நடத்தி இருக்கிறார்.

‘கருப்பு வெள்ளை’ மற்றும் ‘பேஸ்டல்’ நிறங்களில் தயார் செய்யப்பட்ட ஆடை அணிந்து வரலட்சுமியின் இயல்பான போஸ் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்ஸ் குவித்து வருகிறது.