Take a fresh look at your lifestyle.

வைத்திலிங்கம் ராஜினாமா

103

வைத்திலிங்கம் ராஜினாமா

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா.

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், பதவி விலகல் என தகவல்.

16 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.