Take a fresh look at your lifestyle.

கவின்,நயன்தாரா நடிக்கும் ஹாய் பட அப்டேட்

116

கவின்,நயன்தாரா நடிக்கும் ஹாய் பட அப்டேட்
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் “ஹாய்”. இந்த படத்துக்கு ஜென் மார்டின் இசையமைக்க,
‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் புதிய போஸ்டர் நேற்று வெளியானது.அதில், இனிப்பான ஆச்சரியம் வந்துகொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள் ளனர்.இது இப்படத்தின் வெளியீட்டுத் தேதியாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.