ஒரே வாரத்தில் 2 முறை..!
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதத்தின் ஒரே வாரத்தில் 2 முறை தமிழகம் வருகிறார்.
மார்ச் 1ல் மதுரையில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
மார்ச் 6ல் வேலூரில் நடைபெறும் NDA கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்.