தவெக இன்று ஆர்ப்பாட்டம்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று தவெக ஆர்ப்பாட்டம் உதயநிதியின் இரட்டை அர்த்த பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு தவெக தலைமை ஆணை காலை 10 மணிக்கு மேல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தவெகவினருக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுரை தஞ்சையில் நேற்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேசியதற்கு எதிர்ப்பு முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தவெகவினர் அளித்த புகாரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் தஞ்சை போலீஸ் வழக்குப்பதிவு தஞ்சாவூர் காவல்துறையினர், சென்னை காவல்துறையினருடன் இணைந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ய நீலாங்கரை இல்லத்திற்குச் சென்றுள்ளனர்