Take a fresh look at your lifestyle.

சட்டரீதியாக சந்திப்பேன்

2

சட்டரீதியாக சந்திப்பேன்

நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி Cut Copy Paste செய்து பொய் செய்தியை பரப்பியுள்ளனர். அதற்காக பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கின்றனர். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். சட்டரீதியாக சந்திப்பேன்.பொய் செய்தியை பரப்பி பொய் வழக்கில் கைது செய்துள்ளனர்,காவிரி பிரச்னையை மடைமாற்ற என்னை கைது செய்துள்ளனர் : உதயநிதி ஸ்டாலின்