Take a fresh look at your lifestyle.

காவல்துறையில் முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம்

20

காவல்துறையில் முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம்

காத்திருப்பு பட்டியலில் உள்ள டி.ஜி.பி, டேவிட்சன் தேவாசீர்வாதன், கூட்டுறவு பால் உற்பத்தி சங்க முதன்மை கண்காணிப்பு அதிகாரியாக நியமனம்

உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி. ஆக இருந்த செந்தில்வேலன், காவல்துறை அகாடமியின் கூடுதல் இயக்குநராக நியமனம்

காவல்துறை அகாடமியின் டி.ஜி.பி. ஆக ராஜீவ் குமார் நியமனம்