100 கோடிகளை தாண்டிய டாப் 10 நடிகைகள்
2026-ம் ஆண்டு தென்னிந்திய திரை உலகில் அதிக சொத்துள்ள டாப் 10 ஹீரோயின்கள் பட்டியல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது
.நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சொத்து மதிப்பு ரூ.200 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது.
அனுஷ்கா: ரூ.135 கோடியை தாண்டி உள்ளது.

தமன்னா: ரூ.110 முதல் ரூ.120 கோடி என கூறப்பட்டுள்ளது.

சமந்தா: ரூ.110 முதல் ரூ.120 கோடி,

திரிஷா:ரூ.85 முதல் ரூ.100 கோடி,

காஜல் அகர்வால்: சுமார் ரூ.85 கோடி,

ராஷ்மிகா மந்தனா:ரூ.66 கோடி,

பூஜா ஹெக்டே:ரூ.50 கோடி,

சாய் பல்லவி:ரூ.47 கோடி,

சுருதிஹாசன்:ரூ.45 கோடி என வெளியான தகவல் ரசிகர்கள் வாயை பிளக்க வைத்துள்ளது.

