ஹுமா குரேசிக்கு டும் டும் டும்…
பாலிவுட் நடிகை ஹுமா குரேசி, ரஜினியுடன் ‘காலா’மற்றும் அஜித்துடன் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக உள்ள ஹுமா குரேசியும், ரச்சித் சிங்கும் காதலிப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் இந்த தகவல்களை இருவரும் மறுக்வில்லை. இந்நிலையில் அவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் வரும் அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திருமண ஏற்பாடுகளை
இருவிட்டாரும் தீவிரமாக செய்து வருகின்றனர். ரச்சித்சிங் பாலிவுட் திரை உலகில் நடிப்பு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
Prev Post