Take a fresh look at your lifestyle.

தலைமைசெயலகத்தில் நேரில் சென்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

71

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினரும், தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உயர்திரு. ஜோசப்விஜய் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாக உறுப்பினர்களான தலைவர் திரு.நாசர், பொருளாளர் திரு.கார்த்தி, துணைத்தலைவர்கள் திரு.பூச்சி S.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர்கள் தலைமைசெயலகத்தில் நேரில் சென்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.