Take a fresh look at your lifestyle.

அதிமுகவிற்கும் தவெகவிற்கும் வேறுபாடு இல்லை – ஆதவ் அர்ஜுனா

2

அதிமுகவிற்கும் தவெகவிற்கும் வேறுபாடு இல்லை – ஆதவ் அர்ஜுனா

அதிமுகவும் தவெகவும் ஒன்று தான் .தவெக மாற்று கட்சி அல்ல தாய் கட்சி .செங்கோட்டையன் துணிச்சலாக கடந்த டிசம்பரில் தவெகவில் இணைந்தார்.செங்கோட்டையனை தனது குடும்பத்தில் ஒருவராக விஜய் பார்க்கிறார்.ஒட்டு மொத்த அதிமுகவும் தவெகவுடன் உள்ளது.அதிமுகவினர் ஆதரித்ததால் தான் தவெக தேர்தலில் வென்றது .அதிமுகவின் இந்த நிலைக்கு இபிஎஸ் தான் காரணம் .தேர்தலுக்கு பிறகு திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றார் இபிஎஸ்.திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்ற இபிஎஸ்சை எப்படி ஏற்பார்கள்?திமுகவும் அதிமுகவும் இணைந்து யானை பேரம் நடத்தினர்.கலைஞரின் உண்மையான விசுவாசிகளையும் தவெக வரவேற்கிறது .கலைஞர் மீதுள்ள பாசத்தை ஏற்கனவே விஜய் வெளிப்படுத்தியுள்ளார். அதிமுக நிர்வாகிகள் 90 சதவீதம் தவெகவிற்கு வருவார்கள் .கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சமமான பணி வழங்கப்படும் .