Take a fresh look at your lifestyle.

அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள நிஷாஞ்சி பட டிரெய்லர் ரிலீஸ்

64

அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள நிஷாஞ்சி பட டிரெய்லர் ரிலீஸ்
மகாராஜா படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள படம் “நிஷாஞ்சி”.இதில் அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதை சித்தரிக்கிறது.அமேசான் எம் ஜி எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.