Take a fresh look at your lifestyle.

லெஜன்ட் சரவணன் படத்தின் டைட்டில் லீடர்

136

லெஜன்ட் சரவணன் படத்தின் டைட்டில் லீடர்
தி லெஜன்ட் படத்துக்கு பிறகு தொழிலதிபர் மற்றும் நடிகர் சரவணன், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் டைட்டில் மற்றும் க்ளிம்ஸ் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்திற்கு லீடர் என்ன டைட்டில் வைத்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் அப்பா மகள் சென்டிமென்ட் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த படத்தை லெஜென் சரவணன் நடித்துள்ள இந்த படத்தை அவரின் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் 2-வது படம். இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்க,ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் டைட்டிலை லெஜெண்ட் சரவணன் வெளியிட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பெற்றுக் கொண்டார்.