Take a fresh look at your lifestyle.

தமிழில் ரிலீஸ் ஆகியுள்ள பசில் ஜோசப்பின் அதிரடி மலையாள படம்

138

தமிழில் ரிலீஸ் ஆகியுள்ள பசில் ஜோசப்பின் அதிரடி மலையாள படம்
இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அதிரடி.” பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த 22 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிட்டுள்ளார். இதை ஒட்டி சென்னையில் நடந்தத நிகழ்ச்சியில் படக்குழுவினருடன்,இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.