Take a fresh look at your lifestyle.

வரும் 27 ல் திருக்குறள் படம் ரிலீஸ்

156

வரும் 27 ல் திருக்குறள் படம் ரிலீஸ்
காமராஜர், காந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச் சாத்தனாக கொட்டாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். செம்பூர்.கே. ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கி உள்ளார். இப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது.