Take a fresh look at your lifestyle.

திரிஷா போட்டுள்ள டாட்டூ ரகசியம்

51

திரிஷா போட்டுள்ள டாட்டூ ரகசியம்
தென்னிந்திய சினிமாவில் 23 ஆண்டுகளாக ஹீரோயின் ஆக இருந்து வரும் திரிஷாவின் புதிய டாட்டூ ரசிகர்களிடம் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இடது தோளின் பின்புறத்தில் கேமரா ட்ரை பேட் போன்ற சினிமா சின்னத்தை வரைந்துள்ளார். இந்த டாட்டூ சினிமா மீது அவருக்கு உள்ள காதல் மற்றும் அவர் உழைப்பு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் இருந்தாலும், சமூக வலைதளத்தில் திரிஷா வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வேறு மாதிரியாக விமர்சனங்களை தெரிவித்து உள்ளனர். திரிஷா உடம்பே சினிமா கலை க்கான ஓவியம் போல் இருக்கிறது. அதில் எதற்கு ஓவியம் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.