Take a fresh look at your lifestyle.

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

86

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்த மழைக்கால கூட்டத்தொடர் 2025 – விவாதிக்கப்படவுள்ள முக்கிய மசோதாக்களின் பட்டியல் இதோ

ஆனால் பெஹல்காம் தாக்குதல், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் போர் நிறுத்தம் குறித்த பேச்சுக்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விளக்கமளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.