Take a fresh look at your lifestyle.

அஞ்சு வண்ணப் பூவே பாடகியின் அடுத்த ஆல்பம்

39

அஞ்சு வண்ணப் பூவே பாடகியின் அடுத்த ஆல்பம்
தக் லைஃப்’ படத்தில் இடம்பெற்று, “அஞ்சு வண்ணப் பூவே” என்ற வெற்றிப் பாடலை தொடர்ந்து,பின்னணிப் பாடகி சாருலதா மணி தனது புதிய சுயாதீன பாடலான “தென்றலில்” மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவரவுள்ளார். இந்த பாடல்டிவோ வார்னர் மியூசிக் சவுத் என்ற தளத்தில் கடந்த 30 ஆம் தேதி வெளியானது. இந்த ஆல்பத்தை திறமை வாய்ந்த கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி இப்பாடலை வெளியிட்டுள்ளார்.பாடகி இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என மூன்று பரிமாணங்கள் கொண்ட சாருலதா மணி, ஏற்கனவே பல படங்களில் நிறைய ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தற்போது அவரின் இந்த படைப்பு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.