Take a fresh look at your lifestyle.

200 கோடியை தாண்டிய லோகா படம்

60

200 கோடியை தாண்டிய லோகா படம்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹந்தி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றதால் பல திரைகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஓரே வாரத்திற்குள் ரூ. 100 கோடியை தாண்டி வசூலித்தது .தற்போது,
ரூ. 202 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியான 10 நாள்களில் இந்த சாதனையைச் செய்து ள்ளதால் இந்தியளவில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.