பொங்கல் ரேசில் இணைந்த பராசக்தி
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’. படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில்
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படமும் பொங்கலை ஒட்டி ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஸ் பாஸ்கரன் தயாரித்துள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
Prev Post
Next Post