Take a fresh look at your lifestyle.

ப்ரீத்தி அஸ்ரானிக்கு கில்லர் கொடுத்த கிப்ட்

61

ப்ரீத்தி அஸ்ரானிக்கு கில்லர் கொடுத்த கிப்ட்
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வரும் ”கில்லர்” படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இதில் ஹீரோயினாக பிரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார்.இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.ஏற்கனவே இவர் அயோத்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.