Take a fresh look at your lifestyle.

“வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ்

2

“வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ்
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் இயக்கத்தில், ஆர்.ஜெ.விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வைஃப் .இன்றைய நவீன கால திருமண வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  ”நீ சாரல்” என்ற மெலடி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த பாடலை ஜென் மார்டின் இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன் இணைந்து பாடியுள் ளார். இப்பாடலை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். மென்மையான இசையும், மனதை வருடும் வரியுன் வெளி யான இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.