Take a fresh look at your lifestyle.

பெண் இயக்குனரின் ஆலி படம் ரிலீஸ்க்கு ரெடி

36

 

பெண் இயக்குனரின் ஆலி படம் ரிலீஸ்க்கு ரெடி
மலையாள பெண் இயக்குனரான டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன் இயக்கியுள்ள படம்
‘ஆலி’. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரஜின், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ் , டாக்டர் ரஜித் குமார், சௌரவ் ஷ்யாம், ஆத்யா பிரசாத் , மன்ஹர் பிரியதர்ஷன், ஜோபி ,மன்சாட் லீலா, சுரேஷ் திருவல்லா மற்றும் பலர் நடித்துள்ளனர்.மன்ஹர் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரினாஸ் நாசர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமவர்மா தம்புரான் , சுரேஷ் ரத்தீஷ் ராய் , ஆர் ஆர் பிரதர்ஸ், ஷ்ரத்தா பார்வதி ஆகிய நால்வர் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.