Take a fresh look at your lifestyle.

கீர்த்தி சுரேஷை அழ வைத்த இயக்குனர்

96

கீர்த்தி சுரேஷை அழ வைத்த இயக்குனர்
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம், ‘உப்பு கப்புரம்பு’. அனி ஐவி சசி இயக்கியுள்ள இப்படம் 90களின் கதையை அடிப்படையாகக் கொண்டது.

ஜூலை 4ஆம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக உள்ளது. இதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் கூறியது,பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி என்ற படத்தில் எனது சுதாநாயகி பயணம் தொடங்கியது. அப்போது ஒரு காட்சியை படமாக்கிய பிறகு நீ எவ்வலவு மோசமாக பண்ணியிருக்கே என்று என்னை பார்த்து பிரியதர்ஷன் திட்டி விட்டு போய் மானிட்டரை பாரு என்றார்.இதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்தது அதை எப்போதும் நான் மறக்க மாட்டேன் என்றார்.