Take a fresh look at your lifestyle.

குளிர்ச்சியை தேடி போய் சூடான நடிகை

1

குளிர்ச்சியை தேடி போய் சூடான நடிகை
கோடை வெயிலை சமாளிக்க திரை உலக பிரபலங்கள் பலர் குளு குளு பிரதேசங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். அந்த வகையில் நடிகை அஞ்சு குரியன் கோடையை கொண்டாட பாலி தீவிற்கு சென்றுள்ளார். அதோடு உடலை குளிர்ச்சியாக அங்குள்ள மசாஜ் சென்டரில் மசாஜ் செய்துள்ளார். இது வெயிலுக்கு கூலாக இருந்தாலும் மசாஜ் சென்டர் கொடுத்த பில்லை பார்த்தவுடன் உடல் சூடாகி விட்டதாம். பாலி தீவில் உள்ள மசாஜ் சென்டர் அவருக்கு கொடுத்த பில் ரூ.7.25 லட்சமாம். இந்த கட்டணத்தை அஞ்சு குரியன் ரசீதுடன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.