Take a fresh look at your lifestyle.

நட்டி நடிக்கும் ரேகாஸ் கபடி குழு

101

நட்டி நடிக்கும் ரேகாஸ் கபடி குழு
மேக்னா, ஜே.டி.ஜே. இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ரேகாஸ் கபடி குழு. கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் நட்டி நடராஜ், மூணாறு ரவி, டி.எஸ்.கே. உள்பட பலர் நடித்து உள்ளனர். மேக்னாஸ் வேற மாதிரி புரொடக்சன்ஸ் மற்றும் ரேகாஸ் புரொடக்ஷன்ஸ் பிடி மெர்சின் டோ ஜெயமக்மூர் ஆகியோர் தயாரித்து உள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.தமிழகம் மற்றும் இந்தோனே சியாவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.