Take a fresh look at your lifestyle.

இந்தியாவில் தனது முதல் ஷோரூமை தொடங்குகிறது டெஸ்லா நிறுவனம்

57

இந்தியாவில் தனது முதல் ஷோரூமை தொடங்குகிறது டெஸ்லா நிறுவனம்

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் வரும் 15-ந் தேதி திறக்கிறது. மும்பை மேற்கு குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோர் அருகே, சுமார் 4000 சதுர அடியில், டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது.