பிளாக்மெயில்’ பட அனுபவத்தை சொல்லும் தேஜூ அஸ்வினி
இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி தற்போது வெளியாக இருக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தில் ஜிவி பிரகாஷ்குமாருடன் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 1 அன்று வெளியாகிறது.
இந்த படத்தில் தனது கேப்டன் குறித்து தேஜூ அஸ்வினி கூறியது, எனர்ஜிடிக் மற்றும் யூத்ஃபுல் கேரக்டரில் மட்டுமே இதுவரை நடித்திருந்த நான் முதல் முறையாக சீரியஸான பல அடுக்குகள் கொண்ட கேரக்டரில் நடித்திருக்கிறார். அதேபோல் இந்த படம் தொழில்நுட்ப ரீதியாகவும், கதை சொல்லலிலும் பல எதிர்பாராத திருப்புமுனை மூலம் படம் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை பார்வையாளர்களை நிச்சயம் கட்டிப்போடும் என்றார்.
