தமன்னாவின் பெரிய மனசு!!
பாலிவுட் இயக்குனர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் உருவான படம்‘ஓ ரோமியோ’.
இதில் ஷாகித் கபூர் மற்றும் திருப்தி டிம்ரி நடித்துள்ளனர். மேலும் விக்ராந்த் மாஸ்ஸி, திஷாபதானி,தமன்னா,நானே படேகர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளனர்.காதலர் தினத்தை யொட்டி இந்த படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.இதன் பிரமோஷன் விழாவில் பேசிய விஷால் பரத்வாஜ், இதில் நடித்துள்ள விக்ராந்த் மாஸ்சியும்,தமன்னாவும் எனக்காக சம்பளம் வாங்காமல் நடித்துள்ளனர். தமன்னா சுமார் 12 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றது மட்டுமின்றி முன்னதாக ரிகாசலிலும் பங்கேற்றார். உண்மையில் அவருக்கு பெரிய மனசு என பாராட்டினார்.
Prev Post
விசிகவுக்கு 8 தொகுதிகள்.. திருமாவளவனுடன் சீக்ரெட் பேச்சுவார்த்தையில் திமுக சீனியர்கள்! என்ன நடந்தது?
Next Post